Skip to content
commissioner meeting photo 20012021

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் மாநகராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்களுடன் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் உள்ளாா்கள் 20.01.2021.