commissioner meeting photo (10.03.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் தலைமையில் நடைபெற்றபோது எடுத்த படம். உடன் மாநகரப் பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளாா்கள் 10.03.2021.