Commissioner inspections road patch work

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜய்கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் இன்று  (12.02.2018) மாநகராட்சி வடக்கு மண்டலம் 55 - வது வார்டு, ஆவரம்பாளையம் திட்ட சாலையில் நடைப்பெற்று வரும்  சாலை பேட்ச் ஒர்க் பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவும், தரமான முறையில் பணிகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியபோது எடுத்த படம். உடன் வடக்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.சரவணன், செயற்பொறியாளர் திரு.ஞானவேல் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள்.