commissioner inspection photo(16.03.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.11 மற்றும் 12க்குட்பட்ட சாய்பாபா காலனி, கே.கே.புதூா் பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குடிநீா் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்த பின்பு, மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிாித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்குமாறு மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் தொிவித்தபோது எடுத்த படம் 16.03.2021.