commissioner inspection photo1 (15.03.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள், முகக்கவசம் அணியாமல் இருந்த பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்பட்டபோது எடுத்த படம் 15.03.2021.