commissioner inspection photo-4 (31.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.51க்குட்பட்ட வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கணினி அறை, குடிநீா் வசதி, கழிப்பறை, மின்வசதிகள் குறித்து ஆய்வு செய்து, பள்ளியின் தூய்மைப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 31.08.2021.