commissioner inspection photo-4 (29.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.23க்குட்பட்ட பொன்னுரங்கம் சாலையில் தூய்மைப்பணியாளா்கள் தள்ளுவண்டியில் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிாித்து சேகாிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 29.07.2021.