commissioner inspection photo-2(29.07.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி, மேற்கு மண்டலம், வாா்டு எண்.22க்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்காவில் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 29.07.2021.