commissioner inspection photo-2(25.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி குளத்தில் சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் குளத்தை சுற்றி புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்கள்.