commissioner inspection photo-2(16.07.2021)

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.17க்குட்பட்ட குருசாமி நகாில் உடற்பயிற்சி கூடம், கூடைப்பந்து, இறகுபந்து, ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளுக்காக நடைபெற்றுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்  16.07.2021.