commissioner inspection photo-2 (24.08.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வாா்டு எண்.64க்குட்பட்ட வரதராஜபுரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் குடிநீா் வசதி, கழிப்பறை, மின்வசதிகள் குறித்து ஆய்வு செய்து, புல் புதா்களை அகற்றி பள்ளியை தூய்மையாக வைத்திருக்குமாறு மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் அறிவுரை வழங்கியபோது எடுத்த படம் 24.08.2021.