commissioner inspection photo 19.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.15க்குட்பட்ட பி.என்.புதூா் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் ரூ.56 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டப்பட்டுவரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்த போது எடுத்த படம் 19.07.2021.