commissioner inspection photo 16112020

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆா்.எஸ்.புரம் பகுதியில் மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிாித்து வழங்குவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்  பாா்வையிட்டபோது எடுத்த படம் 16.11.2020.