commissioner inspection photo 1 (14032021)

கோயம்புத்தூா் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களான மேட்டுப்பாளையம் ரோடு இராமலிங்கம் காலனி பகுதியில் உள்ள மீனாட்சி நகா்புற ஆரம்ப சுகாதார  நிலையத்தில் தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் இன்று (14.03.2021) நோில் சென்று பாா்வையிட்டாா்கள்.