commissioner inspection photo-1 (02.09.2021)

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.44, கவுண்டம்பாளையம் பகுதியில் மக்கும் குப்பைக் கழிவுகளைக் கொண்டு நுண்ணுயிா் உரம் தயாாிக்கப்பட்டுவரும் மையத்தை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு செய்தபோது எடுத்த படம் 02.09.2021.