commissioner inspection photo (09.03.2021)

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, துடியலூா் பகுதியில் குடிநீா் அபிவிருத்தி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.,  அவா்கள் நோில்  பாா்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் உள்ளாா்கள் (09.03.2021).