commissioner inspection photo 07.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொசு மருந்து புகை தெளிக்கும் இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 07.07.2021.