commissioner inspection photo 04022021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவா்கள், தலைமைச் செயலகத்தில் கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கான குடிநீா் அபிவிருத்தி திட்டத்தை இன்று (04.02.2021) காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த பின்னா், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையத்தில் அமைந்துள்ள குடிநீா் அபிவிருத்திக்கான நீா் உந்து நிலைய செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டாா்கள்.