COMMISSIONER INSPECTION 3- 07.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.26-க்குட்பட்ட பயனீர் மில் ரோடு பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் (TURIP 2023-24) ரூ.175 இலட்சம் மதிப்பீட்டில் 582 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.அம்பிகா தனபால், திருமதி.சித்ரா வெள்ளிங்கிரி, மாநகரப் பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர்(பொ)திரு.எழில், உதவி பொறியாளர் திரு.திருமூர்த்தி ஆகியோர் உள்ளனர் 07.02.2024.