COMMISSIONER INSPECTION 23.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.87க்குட்பட்ட பொள்ளாச்சி பிரதான சாலையில் உள்ள சுந்தராபுரம், சிட்கோ பகுதியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர் திரு.குணசேகரன், உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், எல்&டி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 23.01.2024.