COMMISSIONER INSPECTION 22.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.5க்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் புதிதாக பாதாள சாக்கடை கட்டப்படவுள்ள இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.நவீன்குமார், மாநகரப்பொறியாளர் திரு.முருகேசன், உதவி ஆணையர் திருமதி.கவிதா, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.கணேசன், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம் ஆகியோர் உள்ளனர் .