COMMISSIONER INSPECTION 2 -10.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் சிவசுப்ரமணியம் சாலையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகைப்படுத்தி தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டுமென அறிவுறை வழங்கினார். உடன் உதவி ஆணையர் திருமதி.சந்தியா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் திரு.சலைத் ஆகியோர் உள்ளனர் 10.02.2024.