COMMISSIONER INSPECTION 08.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.49-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், என்.ஜி.ஆர். வீதி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, தூய்மைப்பணிகளில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களிடம் அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார். உடன் உதவி ஆணையர் திரு.செந்தல்குமரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.02.2024.