Commissioner function photos

இன்று  (05.03.2018) மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி பகுதியிலுள்ள ஆனந்தாஸ் ஹோட்டலில், இன்று வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மக்கும் பைகள் (Bio - Bags ) வழங்கும் திட்டத்தினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய போது எடுத்த படம். உடன் ஹோட்டல் உரிமையாளர், மேற்கு மண்டல உதவி ஆணையர் திரு.எஸ்.வி.குமார், செயற்பொறியாளர் திரு.சரவணன், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் உள்ளனர்.