Commissioner - Corona Camp Vehicle opening photo 12.04.2021

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வாகனங்களை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 12.04.2021.