COMMISSIONER & DEPUTY MAYOR INSPECTION 23.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் பாலக்காடு பிரதான சாலை, இடையர்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவுற்ற இடங்களில் தார் சாலை அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், உதவி ஆணையர் திரு.பிரேம் ஆனந்த், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், எல்ரூடி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர் 23.01.2024.