coimmissioner meeting photo - 2 (23.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் எதிா்வரும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்களுக்கு தோ்தல் நடத்துவதற்குாிய பயிற்சிக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள் தலைமையில் நடைபெற்றபோது  எடுத்த படம். உடன்  துணை ஆணையாளா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மரு.மோ.ஷா்மிளா , மாநகரப்பொறியாளா் (பொ) திரு.ராமசாமி, மாமன்ற செயலாளா் திரு.ஆ.அமல்ராஜ் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 23.12.2021.