coimmissioner inspection photo - 2 (06.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மேற்கு மண்டலம் வாா்டு எண்.8க்குட்பட்ட கே.ஆா்.காா்டன் பகுதியில் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் பகிா்மானக் குழாய்கள் அமைத்து அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு  குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 06.12.2021.