coimmissioner inspection photo - 2 (03.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.87க்குட்பட்ட வசந்தம் காா்டன், கங்கா நகா் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டாா்கள் மற்றும் நீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 03.12.2021.