coimmissioner inspection photo - 1 (16.09.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.45க்குட்பட்ட காமாட்சி நகா், நாராயணசாமி வீதியில் உள்ள குடிநிா் நீருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, நீருந்து நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் கேட்டறிந்தபோது எடுத்த படம் 16.09.2021.