coimmissioner inspection photo - 1 (13.09.2021)

கோயம்புத்தூா் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆன்ட்ராய்டு செயலியை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் துவக்கிவைத்தபோது எடுத்த படம் 13.09.2021.