COIMBATORE REPUBLIC DAY 2024-26.01.2024

கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில் இன்று (26.01.2024) நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., அவர்கள் கோயம்புத்தூர் மாநகராட்சியில் சிறந்த முறையில் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.