COIMBATORE CORPORTION NEWS

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம்
வார்டு எண் 46-க்குட்பட்ட ரத்தினபுரி‌
மற்றும் சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளில் தனியார் பங்களிப்புடன்
(எல் & டி எம் பி டி ஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் ) கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகம் மற்றும் துணை சுகாதார நிலையத்தின் புகைப்படத் தொகுப்பு...