COIMBATORE CORPORTION 3 -15.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.90க்குட்பட்ட கோவைப்புதூர் வரிவசூல் மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் தெற்கு மண்டல உதவி வருவாய் அலுவலர் திரு.ஜூல்/பிஹார் அகமது உள்ளார் 15.02.2024.