COIMBATORE CORPORTION 3-13.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கிழக்கு மண்டலம், வார்டு எண்.22க்குட்பட்ட விளாங்குறிச்சியில் உள்ள பூங்காவில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி கருவிகள் அமைத்துத்தர M/s Whale Enterprises Pvt. Ltd., Kalapatti என்ற தனியார் நிறுவனத்தின் சார்பாக 50 சதவீத பங்களிப்பாக ரூ.7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலையை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர்களிடம் வழங்கினார்கள். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார் ஆகியோர் உள்ளனர் 13.02.2024