COIMBATORE CORPORTION 2-13.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.34க்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஜீவா நகரில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, பதிவேடுகளை ஆய்வு செய்தார். உடன் கல்விக்குழு தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பேபிசுதா, திரு.கிருஷ்ணமூர்த்தி, உதவி சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்
13.02.2024.