COIMBATORE CORPORTION -15.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.84க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் புதிதாக மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திருமதி.அலிமாபேகம், உதவி ஆணையர் திரு.செந்தில்குமரன், செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு.பிரபாகரன், உதவி பொறியாளர் திருமதி.மஞ்சுளாதேவி, சுகாதார ஆய்வாளர் திரு.ஸ்ரீரங்கராஜ் ஆகியோர் உள்ளனர் 15.02.2024.