COIMBATORE CORPORTION -13.02.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.33க்குட்பட்ட கவுண்டம்பாளையம், பிரபு நகர் பகுதியில் மக்கும் குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து மாற்றும் இடத்தை மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர் திருமதி.சந்தியா, மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமச்சந்திரன், உதவி சுகாதார ஆய்வாளர் திரு.சந்திரசேகரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 13.02.2024.