Coimbatore Corporation Smart city Meeting

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலக பிரதான கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், இ.ஆ.ப., அவர்கள், thiru Harmander  Sing IAS மாநகராட்சியின் அனைத்து முதுநிலை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி, மாநகர நகர் நல அலுவலர் மரு.கே.சந்தோஷ் குமார், செயற்பொறியாளர் திரு.ஞானவேல் ஆகியோர் உடனுள்ளனர்.