Coimbatore Corporation - News2 27.04.22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம், வார்டு எண்.9க்குட்பட்ட விளாங்குறிச்சி கால்வாயில் குப்பைகள், செடி, கொடிகள் ஜே.சி.பி.இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மழைநீர் சீராக செல்ல சிறப்பு தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது 27.04.2022.