Coimbatore Corporation - News 24-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22 மற்றும் 24க்குட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) ரூ.528.35 இலட்சம் மதிப்பீட்டில் 2.96 கிலோ மீட்டர் நீளத்திற்கு தார் சாலைகள் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 24.05.2022.