Coimbatore Corporation - News 21.06.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், திவான்பகதூர் சாலையில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங்கை மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் உதவி ஆணையர் திரு.சரவணன், காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) திரு.சிற்றரசு, உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 21.06.2022.