Coimbatore Corporation - News 12.05.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.13-க்குட்பட்ட ரங்கா மெஜஸ்டிக் மற்றும் அதிர்ஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 12.05.2022.