Coimbatore Corporation - Commissioner Inspection 3 - 01.08.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.2க்குட்பட்ட துடியலூர் சேரன் காலனியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெற்று விரைவில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். உடன் மாநகரப் பொறியாளர் (பொ) திரு.எஸ்.அரசு, மாமன்ற உறுப்பினர் திருமதி.புஷ்பமணி அருள்குமார், உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, செயற்பொறியாளர் திரு.முருகேசன், உதவி செயற்பொறியாளர் திரு.செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் திருமதி.விமலா, மண்டல சுகாதார அலுவலர் திரு.இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 01.08.2022.