Coimbatore Corporation Bio Bags Shop opening by corp Commissioner

இன்று  (06.03.2018) கோயம்புத்தூர்  மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாநகராட்சி பசுமை அங்காடியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பாக்குமரத்தட்டு, துணிப்பைகள் போன்ற மக்கும் பைகளின் (Bio - Bags ) விற்பனையை துவக்கி வைத்த போது எடுத்த படம். அருகில் மாநகராட்சி துணை  ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் திரு.சரவணகுமார் மற்றும் பலர் உள்ளனர்.