Coimbatore Corporation - 2News 24-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.85 மற்றும் 96க்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பொதுசுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் திருமதி.ரெ.தனலட்சுமி ஆகியோர் அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து, பாதாள தெருவிளக்கு, சாக்கடை தூர்வாருதல், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டபோது எடுத்த படம். உடன் மாமன்ற உறுப்பினர்கள் திரு.அப்துல் காதர், திரு.குணசேகரன், திரு.அஸ்லாம் பாஷா, திருமதி.சரளா, தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை, உதவி செயற்பொறியாளர் திரு.கருப்பசாமி, உதவி பொறியாளர் திரு.கோபாலகிருஷ்ணன், மண்டல சுகாதார அலுவலர் திரு.ராமு ஆகியோர் உள்ளனர் 24.05.2022.