Coimbatore Corporation - 2News 23-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.81-க்குட்பட்ட ராஜ வீதி, ரங்கே கவுடர் வீதி, டி.கே.மார்க்கெட் பகுதிகளில் செயல்பட்டுவரும் கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.தனபால், சுகாதார மேற்பார்வையாளர் திரு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர்களால் நேரில் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6,000/- அபராதம் விதிக்கப்பட்டது 23.05.2022.