Coimbatore Corporation - 1News 23-05-22

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.86-க்குட்பட்ட புல்லுக்காடு பகுதியில் (TNSUDP) தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் 690 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 23.05.2022.