Coimbatore Corporation - 1News 18.05.22

கோயம்புத்தூர் மாநகராட்சியில் எதிர்வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மண்டலம் வார்டு எண்.70-க்குட்பட்ட புரூக் பீல்ட்ஸ் சாலையில் உள்ள மழைநீர் வடிகால்களில் அதிக திறன் கொண்ட சூப்பர் சக்கர் வாகனம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 18.05.2022.