CCMC REPUBLIC DAY CELEBRATION 26.01.2024

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். உடன் மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் மரு.ச.செல்வசுரபி, திரு.க.சிவகுமார், மண்டல குழுத்தலைவர் திருமதி.இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் (கிழக்கு), நிலைக்குழுத்தலைவர்கள் திரு.பெ.மாரிச்செல்வன் (பொது சுகாதாரம்), திரு.சோமு (எ) சந்தோஷ் (நகரமைப்பு), மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 26.01.2024.